Leh பகுதி China- வில் இருப்பதாக காட்டிய விவகாரம்.. வசமாக சிக்கிக்கொண்ட Twitter | Oneindia Tamil

2020-10-29 1,953

லடாக் சீனாவில் இருப்பதாக மேப்பில் காட்டியது தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் வாய்மொழியாக மன்னிப்பு கேட்ட நிலையில், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு வெளியிட சொன்ன நாடாளுமன்ற நிலைக்குழு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

Twitter issues verbal apology for showed Ladakh as a part of People's Republic of China, parliamentary panel asks for written apology and affidavit

Videos similaires